இந்தியாவின் மேகாலயா மாநிலத்தில் உள்ள சோரா என்கிற ஊரில் ஒரு வகை மரங்களின் உயிருள்ள வேர்களில் பாலங்கள் அமைக்கப்படுகின்றன. இங்கு பழங்குடி மக்கள் இவ்வித்தையை அறிந்து வைத்திருக்கின்றனர்.
இப்பாலங்கள் மிகவும் பலமானவை. ஆனால் பாலங்கள் முழுமை பெறுகின்றமைக்கு 10 முதல் 15 வருடங்கள் வரை பொதுவாக எடுக்கின்றது. பல நூற்றாண்டு காலத்துக்கும் நீடிக்கக் கூடியவை.
Monday, 26 September 2011
Saturday, 10 September 2011
Sony அறிமுகப்படுத்தியுள்ள புதுவித டெப்லட்
சந்தையில் டெப்லட் கணனிகளுக்கான கேள்வியை தொழிநுட்ப நிறுவனங்கள் நன்கு
அறிந்துவைத்துள்ளன. இதற்கு ஈடுகொடுக்கும் வகையில் நிறுவனங்கள் பல்வேறு
வசதிகளுடன் கூடிய டெப்லட் கணனிகளை நாளுக்கு நாள் அறிமுகப்படுத்தி
வருகின்றன. அப்பிள், செம்சுங், எச்.பி, பிளக்பெரி என பல்வேறு நிறுவனங்களை
இதற்கு உதாரணமாகக் கூறலாம். தற்போது அவ்வரிசையில் தன்னையும் இணைத்துக்
கொண்டுள்ளது ‘சொனி’. சொனி நேற்று இரண்டு டெப்லட் கணனிகளை
அறிமுகப்படுத்தியது. டெப்லட் பி மற்றும் டெப்லட் எஸ் என அவை
பெயரிடப்பட்டுள்ளன. இவை இரண்டும் கூகுளின் அண்ட்ரோய்டின் புதிய வேர்ஷனான
‘ஹனிகோம்’ ஐ அடிப்படையாகக் கொண்டு இயங்குபவை. இதில் ‘பி’ இன் வடிவம்
டெப்லட் சந்தைக்கு புதியது. இது இரண்டு திரைகளைக் கொண்டுள்ளதுடன் மடித்து
வைத்துக் கொள்ள முடிவதனால் எடுத்துச் செல்ல இலகுவாக இருக்குமென சொனி
தெரிவிக்கின்றது. இவற்றைப் பற்றிய மேலதிக விபரங்கள்..
Android 3.1 Honeycomb
9.4-inch screen
1280 x 800 resolution
512MB RAM
16GB memory
NVIDIA Tegra 2 processor
Front and rear cameras
WiFi and 3G compatible
Work as remote control on Sony products
Price – £399
செப்டெம்பர் மாதம் வெளியாகவுள்ளது
Android 3.2 Honeycomb
Two 5.5-inch screens
Two 1024 x 480 pixel displays
RAM unknown
16GB memory
NVIDIA Tegra 2 processor
Book-style layout
WiFi and 3G compatible
Price – £479
நவம்பர் மாதம் வெளியாகவுள்ளது.
சந்தையில் முன்னணியில் இருக்கும் அப்பிள் டெப்லட்களுக்கு இவை தகுந்த போட்டியளிக்குமா என பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்
Android 3.1 Honeycomb
9.4-inch screen
1280 x 800 resolution
512MB RAM
16GB memory
NVIDIA Tegra 2 processor
Front and rear cameras
WiFi and 3G compatible
Work as remote control on Sony products
Price – £399
செப்டெம்பர் மாதம் வெளியாகவுள்ளது
Android 3.2 Honeycomb
Two 5.5-inch screens
Two 1024 x 480 pixel displays
RAM unknown
16GB memory
NVIDIA Tegra 2 processor
Book-style layout
WiFi and 3G compatible
Price – £479
நவம்பர் மாதம் வெளியாகவுள்ளது.
சந்தையில் முன்னணியில் இருக்கும் அப்பிள் டெப்லட்களுக்கு இவை தகுந்த போட்டியளிக்குமா என பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்
1000 பெண்களின் மார்புகளை தொடும் இளைஞன்! (அதிர்ச்சி வீடியோ)
ரஸ்யாவை சேர்ந்த இளைஞர் ஒருவன் அண்மையில் ரஸ்ய பிரதமர் விளாடிமர் புட்டீன்
அவர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்றிருந்தான். இதன்போது
அவருடன் கைகுலுக்கு சேர்ந்து நின்று புகைப்படம் எடுக்கும் சந்தர்பம் அந்த
இளைஞனுக்கு கிடைத்தது. அவருடன் கைகுலுக்கி கொண்ட கைகளாலயே 1000 பெண்களின்
மார்புகளை தொடவேண்டமென முடிவுசெய்தான் இந்த இளைஞன். பல காணொளிகளை
நகச்சுவையாக எடுத்து இணையத்தில் உலாவவிடும் இந்த இளைஞன் தான் பெண்களின்
மார்புகளை தொடும் காட்சிகளையும் படமெடுக்க முடிவுசெய்து காரியத்தில்
இறங்கினான். இதற்காக வீதியில் சென்ற அழகழகான பெண்களின் மார்பகங்களை
அவர்களின் அனுமதியுடன் லாவகரமாக பிடித்து சாதித்துள்ளான் இந்த
இளைஞன்.இதற்கு தமது முற்று முழுதான பூரண ஒத்துழைப்பை வழங்கியுள்ளார்கள்
அந்த மேலைத்தேய நாட்டு பத்தினிப்பெண்கள்.
இச்சந்தர்ப்பத்தில் பிடிக்கப்பட்ட 1000 பெண்களின் 2000 மார்புகளை தொடும்
காட்சிகள் அடங்கிய முழு காணொளியும் உங்களுக்காக தந்துள்ளோம்.
பார்த்துவிட்டு தயவுசெய்து யாரும் இதை முயற்சிக்கவேண்டாம் என
எச்சரிக்கின்றோம். எங்கள் பெண்கள் கற்புக்கரிசிகள் எச்சரிக்கை!
Subscribe to:
Posts (Atom)
பிரபலமான சமர்பிப்புகள்
-
காலைச் சிற்றுண்டியுடன் பழச்சாறு குடிப்பதற்கு பதிலாக, கொழுப்பு நீக்கப்பட்ட பால் குடித்தால் உடல் எடை குறையும் என்கின்றது அவுஸ்திரேலிய ஆய்வுத...
-
141. ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும். ஒருவர்க்கு உயர்வு தரக் கூடியது ஒழுக்கம் என்பதால், அந்த ஒழுக்கமே உயிரைவி...
-
Mohan Hits 1 (109 Tamil Songs) Adi Aththaa Athorama Variya – TamilWire.com.mp3 (1.7 MB) Alakinil Vilainthathu Malaiyin – TamilWire.co...
-
NameSize -nilaave Vaa.mp3 4.2 MB Aadi Maasam.mp3 6.4 MB Aappakada.mp3 3.8 MB Aathadi Athisayam.mp3 4.5 MB Aayakalaigal.mp3 3.1 MB ...
தமிழ் உலகம்
Tv show
cooking
sun tv
thirukkural
tamil movie
Comedy
Video Song
kalanger
அர்த்தமுள்ள இந்து மதம்
Funny Video
vijay
Technology
படித்ததில் பிடித்தது
jaya
Hidden camera
Niyam
Patti Mandram
computer
tamil song. hit
GYM Workout
How To Quit Smoking
Leoni
Vadivel Comedy
Beauty tips
Crime Dairy
Mangayar Ulagam
joke
ztamil
Animal
raj
Nadanthathu Enna
Sivamani's drums performance
Suvaiyo Suvai
2011
A. R. Rahman
Boothak Kannadi
Cookery Chicken
SPB
Sadhguru
funny DOG
god
move
old hits
palamoli
sport
tamil world
நம்பினால் நம்புங்கள்
Baashha
Cartoon
Global Warming
Hits
Kavalan
Melody
OIL LEAK
Sad
Seeman
iPhone
ilayaraja
image
news
rajani
tamil song
அசைவம்
சந்தர்பவாதம்
சினிமா
மருத்துவ செய்தி
2010
50 Cent
Aha Enna Rusi
Alavandaan
Amutha Mozhigal
Architettura
Azhagan
Best Songs
Cheers FM
Cofee
DAN
Deleted Scene
Doctor
Dry skin
Duet
Easan
Entertainment music
Gunaa
Hello FM
Hi2 FM
Ilayaraja’s Evergreen Hits (207 Songs)
Jesudas
Jesudas Hits
Kadal Meter
Kalasam FM
Kanchivaram
Kannadasan
Kannathasan
Kannathasan Collection
Kunnakudi
Latest Songs
Manmadhan Ambu
Mohan
Mudhal FM
Murali Gets 800 Wickets
NJ Tamil FM
Oli FM
Redwood Tree
Roja
Sachien
Sad Songs
Sad Songs (SPB Hits)
Siruthai
Sivaji Ganesan
Tamil Tutotials
Tamils Echo FM
Thendral FM
Tom -Jerry
VALENTINE'S DAY
Vivek
car
cook
english song
ganapathy
iPhone 4
ice cream
key
ktv live
lanka sri
lips
love
mobile
mr-bean
news.twitter
online tv
onlinetv
talking Mynah
tea
tree
veg
windows
அடக்கம் உடைமை
அன்புடைமை
அறன் வலியுறுத்தல்
அழகு
அழுக்காறாமை
இனியவை கூறல்
இல்வாழ்க்கை
ஈ.கை
ஒப்புரவறிதல்
ஒழுக்கம் உடைமை
கனடா தமிழ் ரேடியோ
சக்தி.FM
சிக்கன்
சிக்கன் பிரியாணி
சிவபுராணம்
சிவாஜி தத்துவப் பாடல்
சூரியன் FM
செய்ந்நன்றியறிதல்
ஜெய் ரேடியோ
தத்துவப் பாடல்
தமிழ் உலகம்
தமிழ் ஒலி
தமிழ் ஸ்டார் Fm
தாளம்.FM
தீவினையச்சம்
தோல்களிலுள்ள
நடுவு நிலைமை
நீத்தார் பெருமை
பயனில சொல்லாமை
பிறனில் விழையாமை
புகழ்
புறங்கூறாமை
பொறையுடைமை
மக்கட்பேறு
வழிபாடு
வான்சிறப்பு
வாழ்க்கைத் துணைநலம்
விருந்தோம்பல்
வெஃகாமை
வெங்காயம்
வெற்றி Fm
காட்டுப்பாதையில் வழிமறித்த கன்னிப்பெண் ஆவி!(திகில் சம்பவம்)
பசுவின் மடிப்பாலை உறிஞ்சிக்குடிக்கும் குழந்தை!(வீடியோ இணைப்பு)
சுயமாக நூலைக் கட்டும் சப்பாத்துக்கள்: மஜிக் அல்ல (பட, வீடியோ இணைப்பு)
உலகில் இதுவரை பிறந்த தவளை வடிவிலான குழந்தைகள்!(வீடியோ, படங்கள்)
பார்க்க வியக்க ஒரு திகில் காட்சி!!(காணொளி இணைப்பு)







