Wednesday, 30 March 2011

கைக்கடிகாரத்துடன் இணைந்த கையடக்கத் தொலைபேசி

தொழிநுட்பமானது அசுர வேகத்தில் வளர்ச்சியடைந்து வருகின்றது. கையடக்கத் தொலைபேசித் தொழிநுட்பமானது இதில் குறிப்பிடத்தக்கது. அந்ந வகையில் எதிர்காலத்தில் கையடக்கத் தொலைபேசிகள் எவ்வாறு இருக்கலாம் என்பதனை அலெக்ஸி சக்கனிகொவ் என்பவர் தனது கற்பனைத்திறன் மூலம் வித்தியாசமாக உருவாக்கிக் காட்டியுள்ளார். கைக்கடிகாரத்துடன் இணைந்ததாகவும் நவீன வசதிகள் அனைத்தையும் கொண்டதாகவும் இது வடிவமைக்கப்பட்டுள்ளது....

Friday, 18 March 2011

மாப்பிள்ளை

New Tamil Mp3 Aaru Padai Ennoda Rasi Love Love Mappillai Theme Onnu Rendu Ready Readya Ready Readya (Re-mix) Banner: Sun Pictures Cast: Danush & Hansika Motwani Direction: Suraaj Production: Kalanidhi Maran Music: Mani Sharma Lyricis: Viveka, P.a Vijay & Sneha...

Tuesday, 15 March 2011

மொடல் அழகியின் மார்பகத்தை கடித்த பாம்பு விஷமேறி உயிரிழப்பு

  மொடல் அழகியொருவரின், சத்திரசிகிச்சை மூலம் பெரிதாக்கப்பட்ட மார்பகத்தை எதிர்பாராவிதமாக கடித்த பாம்பொன்று நச்சுத் தன்மையால்  உயிரிழந்துள்ளது. இஸ்ரேலிய மொடல் அழகியான ஒரிட் பொக்ஸ் என்பவர் ஸ்பெனிய தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்துக் கொண்டபோது,  பாம்மை கையில் பிடித்து அதனது முகத்தை முத்தமிடுவதற்கு முயன்றுள்ளார். ஆனால், அந்த பாம்பானது ஆத்திரமடைந்து மொடல் அழகி பொக்ஸின் பெரிய மார்பை கவ்விக்கொண்டது. ஓரிட் பொக்ஸ் அவசரமாக வைத்தியசாலைக்கு அழைத்துக் செல்லப்பட்டார். ஆனால் அவர் நீண்ட கால விபத்தை எதிர்கொள்ளவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. அவரை...

Monday, 14 March 2011

உங்கள் Yahoo கணக்கை ஜிமெயிலில்(Gmail) தொடர

(படித்ததில் பிடித்தது) நீங்கள் Yahoo மற்றும் Gmail கணக்கு வைத்திருந்து இனிமேல் Gmail லிலேயே தொடரலாம் என்ற முடிவிற்கு வந்தால், உங்கள் Yahoo கணக்கிலுள்ள தொடர்புகள் மற்றும் மின்னஞ்சல்களை ஜிமெயில் கணக்கின் மூலம் பயன்படுத்தலாம். இதற்கு முதலில் உங்கள் பயனர் பெயரும், கடவுச் சொல்லும் கொடுத்து ஜிமெயில் கணக்கில் நுழையுங்கள். ஜிமெயில் திரையில் வலது மேல் மூலையிலுள்ள Settings லிங்கை கிளிக் செய்யுங்கள். அதில் Accounts and Import என்ற டேபை கிளிக் செய்து, Import...

உங்களது முக்கியமான கோப்புகளை மற்றவர்களிடமிருந்து மறைக்க

நாம் சில முக்கியமான கோப்புகளை வைத்து இருப்போம். அதாவது நம்முடை pen Drive ஐ ஒருவரிடம் கொடுக்கும் போது அதில் நாம் நிறைய தகவல்களை சேமித்து வைத்து இருப்போம். எடுத்துக்காட்டாக Word Document, Excel Worksheet, PowerPoint Presentation, Pdf, mp3, video, softwares, games போன்றவைகள் இருக்கலாம். இப்படியான சில முக்கியமான கோப்புகள் யாரிடமும் சென்று விடக் கூடாது என்று சில நேரங்களில் நாம் நினைக்கலாம். அடுத்தவர் உங்கள் கோப்புகளை திருடாமல் இருக்க இந்த மென்பொருளை...

Wednesday, 9 March 2011

நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய ஷார்ட்கர்ட் கீகள்

கணணியை அடிக்கடி பயன்படுத்துபவரா நீங்கள்? நீங்கள் கட்டாயம் மனதில் வைத்துக் கொள்ள வேண்டிய சில ஷார்ட்கட் கீ தொகுப்புகள் இங்கு தரப்பட்டுள்ளன. இவற்றை மனப்பாடம் செய்ய வேண்டாம். அடிக்கடி பயன்படுத்துங்கள். பின் உறக்கத்தில் எழுப்பிக் கேட்டாலும் இவற்றை நீங்கள் சரியாகச் சொல்வீர்கள். CTRL+C (Copy) : தேர்ந்தெடுத்த டெக்ஸ்ட், படம், பைல் என எதனையும் காப்பி செய்திட. காப்பி செய்ததை அடுத்து எந்த இடத்திலும் எந்த பைலிலும் ஒட்டிக் கொள்ளலாம். CTRL+X (Cut) : தேர்ந்தெடுத்த...

Monday, 7 March 2011

ஒரே கிளிக்கில் நீங்கள் விரும்பும் இணைய பக்கத்தை வரவழைக்க

நாம் ஒரு இணைய பக்கத்தை திறக்க வேண்டுமெனில் முதலில் பிரவுசரை தேர்வு செய்ய வேண்டும். அடுத்து அதில் உள்ள முகவரியில் நமது இணையதள முகவரி தட்டச்சு செய்து என்டர் செய்ய வேண்டும். இதை விட எளிமையாக இணையத்தை திறக்க என்ன வழி என இப்போது பார்க்கலாமா? டாக்ஸ்பாரில் காலியாக உள்ள இடத்தில் மவுஸை கொண்டு ரைட் கிளிக் செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். அதில் Lock the Taskbar எதிரில் டிக் அடையாளம் இருந்தால் அதை எடுத்து விடவும். அடுத்து Toolbars என்கின்ற...

கூகுளின் அடுத்த பிரம்மாண்ட தயாரிப்பு

 (வீடியோ இணைப்பு)கடந்த சில வாரங்களுக்கு முன் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் Office மென்பொருளிற்கும், Google Docs க்கும் இடையில் கூகுள் ஒரு பாலத்தினை ஏற்படுத்தி உள்ளது. இந்த வசதியானது அனைத்து கூகிள் பாவனையாளர்களும் உபயோகப்படுத்தும் வகையில் வெளிவந்துள்ளது. இந்த Google cloud connect னை கணணியில் நிறுவிக் கொள்வதன் மூலம் கூகுள் கணக்கில் காணப்படும் ஆவணங்களினை மைக்ரோசாப்ட் office மென்பொருளினைப் பயன்படுத்தி தொகுக்கலாம். மேலும் நாம் ஆவணங்களை தொகுக்கும்...

தேவையற்ற புரோகிராம்களை நீக்க

நமது கணணியில் அவசியமில்லாமல் இயங்கும் புரோகிராம்கள், இணையத்தில் இருந்து வரும் கோப்புகள் போன்றவை தேவையில்லாமல் நமது கணணியில் இருக்கின்றன. மேலும் கேம்ஸ் விளையாடி முடித்த பின் கணணியில் தேங்கும் கோப்புகள், போட்டோ மற்றும் வீடியோ கோப்புகளைக் கொண்டு படங்களை அமைக்கையில் இரட்டிப்பாகும் பாடல் மற்றும் படக்காட்சி கோப்புகள் எனப் பல வகையானவைகள் தேவையில்லாமல் நமது கணணியில் இடம் பிடிக்கின்றன. இடம் பிடிப்பது மட்டுமின்றி கணணியின் இயக்கத்தையும் இவை மந்தமாக்குகின்றன. இவற்றை...

Friday, 4 March 2011

Hidden Camera

...

Tuesday, 1 March 2011

இமேஜ்களை பிடிஎப் பைலாக மாற்றம் செய்ய

வேர்ட் பைல் பார்மெட்டிலிருந்து பிடிஎப் பைலாக மாற்றம் செய்ய பல்வேறு வழிகள் உள்ளன. ஆனால் இமேஜ்களை பிடிஎப் பைல்களாக மாற்றம் செய்ய வழிகள் குறைவு. நம்முடைய சான்றிதழ்கள் மற்றும் முக்கிய ஆவணங்களை ஸ்கேன் செய்து இமேஜ் பைல் பார்மெட்களில் வைத்திருப்போம். JPG, GIF, BMP, TIF, PNG, TGA, PBM, மற்றும் PSD போன்ற பைல் பார்மெட்களில் மட்டுமே ஸ்கேன் செய்த ஆவணங்களை வைத்திருப்போம்.   இது போல நம்மிடம் பல்வேறு விதமான டாக்குமெண்ட்கள் இமேஜ் பார்மெட்டில் இருக்கும். இவை...

ஆயுளைக் கூட்ட எளிய வழிகள்

ஆரோக்கியத்துடன் நீண்ட நாட்கள் வாழ வேண்டும் என்பது ஒவ்வொரு மனிதனின் விருப்பம். அவ்வாறு வாழ வேண்டுமானால் நான்கு முக்கிய வழிகளை பின்பற்ற வேண்டும் என்கிறது மருத்துவ ஆய்வு ஒன்று.   அதற்கு தேவையான உடற்பயிற்சி   அதிக அளவில் மது அருந்தாமை அன்றாட உணவில் பழங்கள் மற்றும் காய்கறிகளை மிகுதியாகச் சேர்த்துக் கொள்வது.      புகைப்பழக்கம் இல்லாமை ஆகிய நான்கினையும் பின்பற்றினால் நமது ஆயுட்காலத்தில் 14 ஆண்டுகளைக் கூட்டலாம்...